பயன்படாத கழிப்பிடம்

Update: 2022-07-13 12:53 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஏ.டி. காலனியில் பாலத்துக்கு எதிரே உள்ள பொதுக்கழிப்பிடம் சுகாதாரமின்றி காணப்படுகிறது. அங்கு தண்ணீர், மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் பயன்படுத்த முடியாத நிலையில் கழிப்பிடம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்