கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-14 15:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுவாத்தான் கிராமத்தில் உள்ள கண்மாய்  தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாயை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்