வீணாகும் நீர்

Update: 2022-09-11 15:07 GMT

விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் உள்ள கண்மாய் மடை சேதமடைந்து நீரானது வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆதலால் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த கண்மாய் மடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்