ஈரோடு வீரப்பன்சத்திரம் பவானி மெயின் ரோட்டில் வ.உ.சி. பூங்கா எதிரே நாற்றாங்கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.