வீணாகும் குடிநீா்

Update: 2022-09-09 12:48 GMT

ஈரோடு அன்னை சத்யா நகர் அஜந்தா நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. ஆனால் மேல்நிலை குடிநீர் தொட்டி நிரம்பியதும் நீரேற்று நிலையத்தில் மோட்டாரை நிறுத்துவதில்லை. இதனால் தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி தரையில் கொட்டுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்