கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்

Update: 2022-09-08 12:59 GMT

 ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வைகை நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கண்மாய் ஆனது தூர்வாரப்படாததால் நீரானது வீணாக கடலில் கலக்கிறது.  இதனை தடுக்க தூர்வாராமல் உள்ள சக்கரக்கோட்டை கண்மாயை ஆழமாக தூர்வாரி  அதன் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்