விவசாயிகள் சிரமம்

Update: 2022-09-07 16:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ். காவனூர் கிராமத்தின் அருகில் உள்ள வெங்கிட்டன் குறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயில் அளவிற்கு அதிகமாக மழைநீர் மற்றும் ஆற்று நீரை சேமிப்பதன் மூலம் எஸ். காவனூர் கிராமவிசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு அவர்களின் அன்றாட வேலைகள்  பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்