சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையுர் அருகே நரிக்குடி செல்லும் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் நீர் கசிவால் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.