தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-09-03 13:44 GMT

ராமநாதபுரம் நகரில் உள்ள பாம்பூரணி முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஊருணி நீர் மாசடைந்துள்ளதால் இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நீரின்றி அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணியை தூர்வாரி நீர் மாசடைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்