திருச்சி மாவட்டம், அதவத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தப்புக்கொட்டிக்காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீழ் வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.