நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-31 17:42 GMT

மதுரை மாவட்டம் வைகையில் பாயும் நீரையும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பாயும் காவிரி, குண்டாறுகளை இணைக்க வேண்டும். மழை காலங்களில் ஆறுகளில் பாயும் பல கனஅடிநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து ஆறுகளை இணைப்பதன் மூலம் தமிழகம் நீர்மிகை மாநிலமாக மாற்றி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே ஆறுகளை இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்