குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Update: 2022-07-10 14:30 GMT
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் முதல் பிரதான சாலையை சுற்றியுள்ள தெருக்களில் வரும் குடி நீரில் சாக்கடை நீர் கலந்து வருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. குடிநீர் வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்