குடிநீர் தொட்டி வைக்கப்படுமா?

Update: 2022-03-07 08:19 GMT
சென்னை தியாகராய நகர் சுப்புராயன் நகர் 8-வது குறுக்கு தெருவில் ஒரு குடிநீர் தொட்டியானது பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது இந்த குடிநீர் தொட்டி சில காரணங்களால் அகற்றுப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருந்து வந்த குடிநீர் தொட்டி மீண்டும் வைக்கப்படுமா?

மேலும் செய்திகள்