குடிநீரில் கழிவுநீர்

Update: 2022-08-27 12:23 GMT

மதுரை மாவட்டம் பீ.பி.குளம் கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்