குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-08 18:07 GMT

திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூர் பகுதியில் உள்ள தெற்கு இந்திரா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால் குடிநீர் வரும்போது அவ்வப்போது வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.திருவெறும்பூர்

மேலும் செய்திகள்