குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-08-22 16:11 GMT

சிவகிரியில் இருந்து விசுவநாதப்பேரிக்கு செல்லும் வழியில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதை சரி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்