வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை செல்லும் சாலையின் ஓரமாக கழிவு மணல்கள் மற்றும் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரம் கிடக்கும் கழிவு மணல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-மாலன், வேலூர்.