போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-23 11:08 GMT

வாலாஜாவில் சோளிங்கர் செல்லும் பிரதான சாலையில் ஒரு சிறு பாலம் உள்ளது. அந்த இடம் ஆபத்தான இடம் என்பதால் எச்சரிக்கை பலகை ைவக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளை தடுக்க போக்குவரத்துச் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிக்னல் மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா?

அழகர், வாலாஜா 

மேலும் செய்திகள்

பஸ் வசதி