தேசூா் அருகே மகமாயி திருமணி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். சேத்துப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து மடம், தேசூர், மகமாயிதிருமணி, மாந்தாங்கல் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்தன், மாந்தாங்கல்.