ஜவ்வாதுமலை தாலுகா ஜமுனாமரத்தூரானது மலைவாழ் மக்கள் வசிக்கும் 36 கிராமங்களை கொண்ட பகுதியாகும். போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் பெரிய கிராமம் வரை டவுன் பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், நோயாளிகள் போளூர் சென்று வர வசதியாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டவுன் பஸ் இயக்குவார்களா?
-ம.ம.பழனி, ஆட்டியானூர்.