பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-07-18 12:31 GMT


வேலூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியில் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டினார்கள். கட்டுமானப் பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. பணியை இன்னும் தொடங்கவில்லை. அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்குகிறது. அங்கு வசிக்கும் மக்கள் சுற்றிச்செல்ல ேவண்டிய அவலம் உள்ளது. பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், ராமநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்