பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

Update: 2023-02-26 16:36 GMT

ஆற்காடு முதல் பாணாவரம் வரை தடம் எண்:7டி என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் சேவையை பிள்ளையார்குப்பம், நெரிஞ்சந்தாங்கல் வழியாக போளிப்பாக்கம் வரை கிராமம் வரை நீட்டித்து இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சுரேஷ், போளிப்பாக்கம். 

மேலும் செய்திகள்