திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர், கொத்தூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வாணியம்பாடிக்கு சென்று வர அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. எனவே மேற்கண்ட ஊர்களுக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், பச்சூர்.