வேலூரில் மோட்டார்ைசக்கிளின் என்ஜின் இணைக்கப்பட்ட மீன்பாடி வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வண்டிகளில் பெரும்பாலும் நீளமான கம்பிகள், இரும்புத் தளவாட பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி செல்லப்படுகின்றன. அதற்கு பதிவெண் கிடையாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டார்சைக்கிளின் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளை தடை செய்ய வேண்டும்.
-ராஜா, ேவலூா்.