ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

Update: 2025-01-19 19:31 GMT

வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அங்கு பழனி-சென்னை, பாலக்காடு-கோவை சிட்டி டபுள் டெக்கர், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா-மைசூரு, மதுரை சண்டிகார் கட்ரா எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்ேவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், வாலாஜா.

மேலும் செய்திகள்

பஸ் வசதி