போக்குவரத்து விதி மீறல்

Update: 2025-05-18 20:30 GMT

வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு மினி சரக்கு வாகனம் போக்குவரத்து விதியை மீறி குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிக பாரத்தை ஏற்றிச் ெசன்றது. அப்போது அந்த வாகனம் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் பாரத்தை தாங்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து சென்றது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக பாரத்தை ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.

-மாலவன், வேலூர்.

மேலும் செய்திகள்