சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து . எனவே மேற்கண்ட வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?