மண் குவியல் அகற்றப்படுமா?

Update: 2026-03-15 09:54 GMT

கோவை ராமநாதபுரம் சர்ச் ரோட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கால்வாயில் இருந்த மண் அகற்றப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்