அரசு பஸ்சில் கண்ணாடி இல்லை

Update: 2026-08-02 10:05 GMT

கூடலூரில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் அரசு பஸ்சில் பல இருக்கைகளுக்கு அருகில் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை. இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் இருக்கைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க முடியாமல் போகிறது. அத்துடன் மழையிலும் நனைகிறார்கள். இதனால் அவர்கள் கடும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அரசு பஸ்சில் பக்கவாட்டு கண்ணாடிகள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்