உத்தமபாளையம் நகர் பகுதிக்குள் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் முறையாக பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. அதோடு போக்குவரத்துக்கு இடையூராக நடுவழியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.