போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்

Update: 2023-05-21 12:59 GMT

வாலாஜாவில் மக்கள் நடமாட்டமும், வாகனப் ேபாக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடக்கின்றன. வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாலாஜா பஸ் நிலைய மையப்பகுதியில் நிழற்குடையுடன் கூடிய வாகனப் போக்குவரத்துப் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

-அப்துல்யூசுப், வலாஜா.

மேலும் செய்திகள்

பஸ் வசதி