போக்குவரத்து நெரிசல்

Update: 2025-02-09 19:39 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் இருந்து கிழக்குப் பஜார் தெரு, மேல்வன்னியர் தெரு, காந்தி சாலை, அண்ணா சாலை, பஸ் நிலையம், கருமாரியம்மன் கோவில் வரை சாலையின் இருபக்கமும் கடைகள் முன்னால் ஆக்கிரமித்து, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து சாலையின் இரு பக்கமும் உள்ள ஆகிரப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி