வாலாஜாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்-சிறுமிகளை போலீசார் கண்டறிந்து அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், வாலாஜா.