கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2026-01-11 17:42 GMT
பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை அரசு, தனியார் பள்ளிகளில் நத்தம், ஆனத்தூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பள்ளிக்கு சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை வழியாக மேற்கண்ட கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்