வேலூர் கிரீன்சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சர்வீஸ் சாலையில் அந்தப் பகுதியில் உள்ள பல்ேவறு நிறுவனங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வருவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், ரங்காபுரம்.