அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது. அன்று அப்பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அதை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வியாபாரிகள், அன்வர்திகான்பேட்டை.