போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-24 17:32 GMT

செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை வரை தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதில் கனரக வாகனங்கள் பேரூராட்சி உள்ளே வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேரூராட்சி பகுதியில் புறவழிச் சாலை, மாற்று வழி இல்லாததால் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ், தீத்தடுப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ெசங்கத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், செங்கம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி