போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-24 12:40 GMT

வந்தவாசியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பஜார் வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக எந்த நேரத்தில் சென்றாலும் வாகன நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. போக்குவரத்துப் பாதிப்பு குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாலும், அதை சரி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. பஜார் வீதியில் காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.

-குருலிங்கம், வந்தவாசி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி