வாகன நெரிசல்

Update: 2023-04-30 16:49 GMT

வேலூர்-திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கண்ணமங்கலத்தில் நாகநதி மேம்பாலம் முதல் அம்மாபாளையம் கூட்ரோடு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நெரிசலை குறைக்க சாலையை அகலப்படுத்தி, சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

-சேகர், அம்மாபாளையம்.

மேலும் செய்திகள்