போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-12 11:50 GMT

வந்தவாசி பஜார் வீதியில் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வருவோரை தவிர மற்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லாமல் ஒரு வழிப் பாதையிலேயே வந்து விடுகின்றன. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்ெகாள்ள வேண்டும்.

-அஷாருதீன், அன்பால் அறம் செய்யும் இயக்கம், வந்தவாசி.

மேலும் செய்திகள்