போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-19 17:20 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே காலை, மாலை வேளையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்வோர் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து சிக்னலை அமைத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி