பஸ்கள் நேர அட்டவணை இல்லை

Update: 2024-06-23 17:47 GMT

காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சென்று வருகின்றனர். அங்கு பஸ்கள் வந்து செல்லும் நேர அட்டவணை வைக்கப்படுமா?

-சுரேஷ்குமார், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்