டவுன் பஸ் சரியாக இயக்கவில்லை

Update: 2023-05-24 12:35 GMT

வேலூரில் இருந்து கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் வழியாக ரெட்டிப்பாளையம் கிராமத்துக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்த தடம் எண்:11 என்ற பஸ் தற்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் சவுகரியத்துக்கு இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு மகளிருக்கு கட்டணமில்லா பயணம் மகளிருக்கு அறிவித்துள்ளது. ரெட்டிப்பாளையம் கிராமத்துக்கு டவுன் பஸ் சரிவர இயக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தண்டபாணி, ரெட்டிபாளையம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி