திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே மகமாய்திருமணியில் இருந்து தடம் எண்:104பி என்ற பஸ் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சை இடையே நிறுத்தி விட்டார்கள். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.பழனிபவானி, வந்தவாசி.