அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-10-12 18:08 GMT

தேசூர் அருகே மகமாய்திருமணி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு சேத்துப்பட்டில் இருந்து மடம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் பள்ளி, கல்லூரி, மருத்துவ மனைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இது சம்பந்தமாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழியில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.

-ம.ம.பழனி பவானி, மகமாய்திருமணி.

மேலும் செய்திகள்