காவேரிப்பாக்கம் ஒன்றியம் நெமிலி தாலுகா புதுப்பட்டு கிராமத்தில் இருந்து காஞ்சீபுரம், பனப்பாக்கம் செல்ல கன்னிகாபுரம், ஆலப்பாக்கம் வழியாக புதிதாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இதனால் வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேலன், புதுப்பட்டு கிராமம்.