அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் அவதி

Update: 2025-01-26 19:47 GMT
  • whatsapp icon

அரக்கோணம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் செவி திறன் பாதிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் ஒலி எழுப்பும்போது, அந்த வழியாக சாலையில் செல்லும் முதியவர்கள், சிறுவர்கள், சிகிச்சைக்காக செல்லும் கர்ப்பிணிகள் திடுக்கென பயப்படுகின்றனர். ஏர் ஹாரன்களால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமுவேல், அரக்கோணம்.

மேலும் செய்திகள்