தடுப்புக்கட்டை சேதம்

Update: 2026-02-15 17:12 GMT

புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையின் சுவர் சேதமடைந்துபோய் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடைந்த சுவரை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்