நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2024-03-03 16:35 GMT

வந்தவாசி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1-க்கு சொந்தமான அரசு பஸ் எண்:104 பி தேசூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், தேசூர்.

மேலும் செய்திகள்