வாலாஜாவிலிருந்து காட்பாடி வரை செல்லும் 10 டி டவுன் பஸ் காலை 6.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் புறப்பட்டது. தற்போது காலை 6.30 மணிக்கு புறப்பட்ட பஸ்சை நிறுத்தி விட்டார்கள். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட 10 டி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.முரளி, வாலாஜா.